LYRIC

Jepathin Naayakanae Engal Christian Song Lyrics in Tamil

ஜெபத்தின் நாயகனே எங்கள்
தவத்திரு திருமகனே
அகிலம் போற்றும் மகிபன் உம்மை (2)
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை (2)

1. ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
நிரப்பி மகிழணுமே
அந்நிய பாஷை பரலோக பாஷை (2)
பாடி மகிழணுமே நாங்கள் (2)

2. பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள்
துதித்து மகிழணுமே
பரலோக அக்கினி பலி பீடத்திலே (2)
பரவசம் ஆகணுமே (2) – எங்கள் மீது

3. ஆராதனை அபிஷேகம் எங்கள்
சபையில் இறங்கணுமே
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் (2) நீர்
பதில் தந்து மகிழணுமே – எங்களுக்கு (2)

Jepathin Naayakanae Engal Christian Song Lyrics in English

Jepaththin Naayakanae Engal
Thavaththiru Thirumakanae
Akilam Pottum Makipan Ummai (2)
Vaalththi Vanangukirom Ummai (2)

1. Aaviyin Apishaekaththaal Engalai
Nirappi Makilanumae
Anniya Paashai Paraloka Paashai (2)
Paati Makilanumae Naangal (2)

2. Parisuththa Sthalaththinilae Naangkal
Thuthiththu Makilanumae
Paraloka Akkini Pali Peedaththilae (2)
Paravasam Aakanumae (2) – Engal Meethu

3. Aaraathanai Apishaekam Engkal
Sapaiyil Iranganumae
Aeraedukkum Entha Thaevaikatkum (2) Neer
Pathil Thanthu Makilanumae – Engalukku (2)

Keyboard Chords for Jepathin Naayakanae Engal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jepathin Naayakanae Engal Song Lyrics