LYRIC

Seeyonae Gemberi Christian Song Lyrics in Tamil

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2)

சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து! (2)
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!
ஆமென் அல்லேலூயா! (2)

1. வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே

2. சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்

3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்

Seeyonae Gemberi Christian Song Lyrics in English

Unakkaay Mariththaen Aanaalum Sathaa Kaalamum
Uyirodelunthaen Itho
Jeevikkiraen Entarae – Yesu (2)

Seeyonae! Kempeeri! Saalaemae! Nee Sthoththari…
Thuthiyae Kanamae Makimai Seluththu! (2)
En Meetpar Uyirotirukkintar!
Aamen Allaelooyaa! (2)

1. Vaakku Maaraathavarae Yesu
Sol Thavaraathavarae
Sonnapati Antu Uyirththelunthaarae.

2. Suththa Thiruchchapaiyae Parai
Saattidu Narseythiyai
Saavaiyum, Paeyaiyum, Nnoyaiyum Jeyiththaar.

3. Nampikkaiyulla Valla – Jeeva
Nalla Maarkkamithuvae
Naamum Uyirththu Nam Karththaraich Seruvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Seeyonae Gemberi Christian Song Lyrics