LYRIC

Oru Kutram Kooda Seiyaadha Christian Song in Tamil

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
தெய்வம் – இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

1. சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடு எழுந்த
ஒரே ஒரு தெய்வம்

2. எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர்
வணக்கத்துக்குரியவர்
ஒரே ஒரு தெய்வம்

3. செத்துப் போன உடலுக்குள்ளே
உயிரை வைத்த தெய்வம்
ஆகாரமில்லா அனாதைகட்கு
அடைக்கலமான தெய்வம்

Oru Kutram Kooda Seiyaadha Christian Song in English

Oru Kuttam Kooda Seyyaatha Orae Oru
Theyvam – Yesu Mattum Thaan
Than Ethirikalukkaay Uyirai Koduththa
Orae Oru Theyvam Yesu Mattum Thaan

1. Siluvaiyil Thannai Arainthavaraikkooda
Manniththa Periya Theyvam
Mariththa Pinpu Uyirodu Eluntha
Orae Oru Theyvam

2. Engum Niraintha Ellaam Arintha
Ellaam Valla Theyvam
Ulakaththaip Pataiththavar
Vanakkaththukkuriyavar
Orae Oru Theyvam

3. Seththup Pona Udalukkullae
Uyirai Vaiththa Theyvam
Aakaaramillaa Anaathaikatku
Ataikkalamaana Theyvam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oru Kutram Kooda Seiyaadha Lyrics