LYRIC

Jepathilae Vallamai Undu Christian Song Lyrics in Tamil

ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க
ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே (2)
ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2)
நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3)

1. ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும்
ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்(2)
ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2)
நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3)

2. ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும்
ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்(2)
ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2)
நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3)

Jepathilae Vallamai Undu Christian Song Lyrics in English

Jepaththilae Vallamai Undu Sakotharanae Unga
Jepaththilae Vallamai Undu Sakothariyae (2)
Ainthu Nimishamo Paththu Nimishamo
Arai Manni Naeramo Oru Manni Naeramo (2)
Naeraththai Othukki Jepiththu Thaan Paarungkalae
Neenga Nichchayam Jeyaththai Peruveenga
Neenga Nichchayam Jeyaththai Peruveenga (3)

1. Jepiththaal Thaan Vetti Pera Mutiyum Mutiyum
Jepiththaal Thaan Pelan Pera Mutiyum Mutiyum(2)
Ainthu Nimishamo Paththu Nimishamo
Arai Manni Naeramo Oru Manni Naeramo (2)
Naeraththai Othukki Jepiththu Thaan Paarungkalae
Neenga Nichchayam Jeyaththai Peruveenga
Neenga Nichchayam Jeyaththai Peruveenga (3)

2. Jepiththaal Thaan Ooliyam Seyya Mutiyum Mutiyum
Jepiththaal Thaan Uyarvu Pera Mutiyum Mutiyum(2)
Ainthu Nimishamo Paththu Nimishamo
Arai Manni Naeramo Oru Manni Naeramo (2)
Naeraththai Othukki Jepiththu Thaan Paarungkalae
Neenga Nichchayam Jeyaththai Peruveenga
Neenga Nichchayam Jeyaththai Peruveenga (3)

Keyboard Chords for Jepathilae Vallamai Undu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jepathilae Vallamai Undu Song Lyrics