LYRIC

Kaalaiyil Devanai Christian Song in Tamil

காலையில் தேவனை தேடிடுவோம்
வேளையிதே அவர் வெளிப்படுவார்
தேவனை தேடிடும் நேரமிதே
தேடி பரண் முகம் கண்டடைவோம்

1. அதிகாலையில் எழுந்திடுவோம்
துதி பலியவர்க்கே செலுத்திடுவோம்
புதுப்பல கிருபைகள் அடைந்திடவே
புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம்

2. ஆத்ம நேசரை தேடிடுவோம்
ஆவலுடன் அதி காலையிலே
ஆயத்தமாகியே காத்திருப்பேன்
ஆண்டவர் என் ஜெபம் கேட்டிடுவார்

3. கண்மணி போல் சென்ற ராவினிலே
கண்ணுறங்காமலே கர்த்தனரே
இன்னும் வரும் பகல் முழுவதிலும்
இன்னல்கள் நீக்கியே காத்திடுவார்

Kaalaiyil Devanai Christian Song in English

Kaalaiyil Devanai Thediduvom
Vezhaiyithae Avar Velipaduvaar
Devanai Thedidum Neramithae
Thedi Paran Mugam Kandadaivom

1. Athikaalaiyil Ezhunthiduvom
Thuthi Paliyavarkke Seluththiduvom
Puthupala Kirubaigal Adainthidavae
Pugalnthavar Naamaththai Potriduvom

2. Athma Nesarai Thediduvom
Aavaludan Athi Kaalaiyilae
Aayaththamaakiyae Kaaththiruppean
Aandavar En Jebam Kettiduvaar

3. Kanmani Pol Senra Raavinilae
Kannurangaamalae Karththanarae
Innum Varum Pagal Muzhuvathilum
Innalgal Neekiyae Kaaththiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaalaiyil Devanai Song Lyrics