LYRIC

Nantri Nantri Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி ஐயா
நன்மைகள் செய்திரே – 2

1.கரம் பிடித்து என்னை அழைத்து வந்து
கன்மலை மீது நிறுத்தி விட்டீர்
கவலைகள் யாவையும் மறக்க வைத்து
கவிதைகள் பாடிட உதவி செய்தீர்
நீர் நல்லவர் – சர்வ வல்லவர் – 2
நன்மை செய்பவர் – 2

2.காலை தோறும் என்னை தட்டி எழுப்பி
கிருபை கிருபை என பொழிந்தீரே
வல்லமையால் என்னை அபிஷேகித்து
வரங்களினால் என்னை நிரைத்தீரே
நீர் நல்லவர் – சர்வ வல்லவர் – 2
நன்மை செய்பவர் – 2

3.எதிரிகள் முன்பாக என்னை நிறுத்தி
எனது தலையை நீர் உயர்த்தினீரே
என்னையினால் என்னை அபிஷேகித்து
அரசனாக என்னை ஆக்கினீரே
நீர் நல்லவர் – சர்வ வல்லவர் – 2
நன்மை செய்பவர் – 2

Nantri Nantri Christian Song Lyrics in English

Nantri nantri aiya
nanmaigal seitheere – 2

1.Karam pidiththu ennai azhaithu vanthu
Kanmalai meethu niruthi vitteer
Kavalaigal yaavaiyum marakka vaiththu
Kavithaigal paadida uthavi seitheer
Neer nallavar – Sarva vallavar – 2
Nanmai seipavar – 2

2.Kalai thorum ennai thatti ezhuppi
Kirubai kirubai ena pozhintheere
Vallamaiyal ennai apishegiththu
Varangalinaal ennai niraiththeere
Neer nallavar – Sarva vallavar – 2
Nanmai seipavar – 2

3.Ethirigal munpaaga ennai niruththi
Enathu thalaiyai neer uyarththineere
Ennaiyinaal ennai apishegiththu
Arasanaaga ennai aakkineere
Neer nallavar – Sarva vallavar – 2
Nanmai seipavar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nantri Nantri