Asthibaram Yaesuvae

LYRIC

Asthibaram Yaesuvae Christian Song Lyrics in Tamil

என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவே
என் ஜீவனின் அதிகாரி இயேசுவே

நேசமானீரே என் சுவாசமானீரே
என் உயிரோடு உயிராக கலந்தீரையா
நேசம் நீரே என் சுவாசம் நீரே-2
நேசம் நீரே என் சுவாசம் நீரே-2

கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால்
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2
ஜீவனின் பெலனானாரே எந்தன் -4

தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து
என்னையும் ஒழித்து வைத்து உருவாக்கி மகிழ்கின்றீர்- 2
கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் -4

அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி
தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி
நன்மையை தொடரசெய்தீர் என்றும் -4

Asthibaram Yaesuvae Christian Song Lyrics in English

En vaazhkkaiyin asthiparam yesuve
En jeevanin athikari yesuve

Nesamaneere en suvasamaneere
En uyirodu uyiraaga kalantheeraiyya
Nesam neere en suvasam neere -2
Nesam neere en suvasam neere -2

Karthar en velichchamum ratchippum aanathaal
Yaarukku anjuven yarukku payappaduven
Jeevanin pelanaanare enthan -4

Theengu naal nerungaiyil ummodu anaiththu
Ennaiyum ozhiththu vaiththu uruvaakki magizhkindreer
Kanmalaiyil uyarththiduveer etra naalil -4

Arpamaana aarampaththai azhakaga matri
Thalladi nindra ennai thayavaale niruththi
Nanmaiyai thodara seitheer endrum -4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Asthibaram Yaesuvae