LYRIC

Iratchannya Kompu Yesu Christian Song Lyrics in Tamil

இரட்சண்யக் கொம்பு இயேசு
எந்தன் வாழ்வில் வந்ததால்
இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது

1. இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது
சமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது

2. புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்தது
வெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது

3. இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்தது
மனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது

Iratchannya Kompu Yesu Christian Song Lyrics in English

Iratchannyak Kompu Yesu
Enthan Vaalvil Vanthathaal
Iratchannya Paadal Enthan Naavil Vanthathu

1. Iratchippu Vanthathu Perum Makilchchiyai Thanthathu
Samaathaanam Vanthathu Thuthi Paadalum Vanthathu

2. Puthu Jeevan Vanthathu Puthuvaalvum Vanthathu
Vettiyum Vanthathu Jeyathoniyum Thanthathu

3. Irulum Akantathu Jeeva Oliyum Vanthathu
Manathil Maruroopam Puthu Velichcham Vanthathu

Keyboard Chords for Iratchannya Kompu Yesu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Iratchannya Kompu Yesu Song Lyrics