LYRIC

Yesuvin Narcheidhi Christian Song Lyrics in Tamil

நற்செய்தி கூறும் இயேசுவின் தொண்டனாய்
உலகெங்கும் செல்ல புறப்படுவேன்
நஷ்டமோ கஷ்டமோ என்ன வந்தாலும்
உத்தம சாட்சியில் முன்னேறுவேன்

1. பாவப்பிடியில் சிக்கிவாழ்வோரை
பரமனின் பாதையில் கொண்டுவர
இயேசுவே ஜீவனும் சத்தியம் வழியென
இன்றே எழுந்து கூறிடுவேன்

2. சிறுவர் வாலிபர் பெரியோர் எல்லோரும்
நற்சுவிசேஷம் கேட்க செய்வேன்
சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
நற்பணி செய்ய அர்பணிப்பேன்

Yesuvin Narcheidhi Christian Song Lyrics in English

Narcheidhi Koorum Yesuvin Thondanai
Ulagengum Sella Purapaduven
Nashtamo Kashtamo Enna Vandhalum
Uthama Satchiyil Munneruven

1. Pavappidiyil Sikivazhvorai
Paramanin Padhayil Konduvara
Yesuvae Jeevanum Sathiyam Vazhiyena
Indrae Ezhundhu Kooriduven

2. Siruvar Vaalibar Periyor Ellorum
Natsuvishesham Ketka Cheiven
Siluvai En Munnae Ulagam En Pinnae
Natpani Seiya Arpanippen

Keyboard Chords for Yesuvin Narcheidhi

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvin Narcheidhi