LYRIC

The Anthem Christian Song Lyrics in Tamil

ஹால்லேலூயா இயேசு நீரே ஜெயித்தீரே
ஹால்லேலூயா நீர் எனக்காய் ஜெயித்தீரே

மரணத்தை ஜெயித்தீரே
உயிர்தெழுந்தீரே
மகிமையில் அமர்ந்தீரே
ராஜன் நீர் உயிர்த்தீரே

1. உம் தழும்புகளால் சுகமானோம்
உம் கரங்களினால் விடுதலையானோம்
உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம்
அதனால் நாம் ஜெயம் பெற்றோம்

பாவங்களை தகர்த்து ஜெயித்தீர் என் இயேசுவே
விடுதலை தந்து இயேசு நீர் வெற்றி பெற்றீரே
(ஹால்லேலூயா )

நம் தேவன் உயிர்த்தார் ஜீவிக்கின்றார்
சிலுவையை ஜெயித்தார் உன்னதரே -3

The Anthem Christian Song Lyrics in English

Hallaelooya Yesu Neerae Jeyitheerae
Hallaelooya Neerae Enakkaay Jeyitheerae

Maranathai Jeyitheerae
Uyirthezhuntheerae
Magimaiyil Amarntheerae
Raajan Neer Uyirtheerae

1. Um Thazhumbugalaal Sugamaanom
Um Karangalinaal Viduthalaiyaanom
Um Rathathaal Kazhuvappattom
Athanaal Naam Jeyam Petrom

Paavangalai Thagarthu Jeyitheer En Yesuvae
Viduthalai Thandhu Yesu Neer Vetri Petreer
(Hallaelooya)

Nam Dhevan Uyirthaar Jeevikkindraar
Siluvaiyai Jeyithaar Unnadharae (3)

Keyboard Chords for The Anthem

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

The Anthem