Vazhiyai Kangiren Christian Song Lyrics

LYRIC

Vazhiyai Kangiren Christian Song Lyrics in Tamil

வழியை காண்கிறேன் நல்ல
வாழ்வ்வை காண்கிறேன்
கண்கள் உம்மை காணட்டும் இயேசுநாதா
கண்ணீர் உமதாகட்டும்

1. உம்மைப் போலவே என்னையும் மாற்றிவிடும்
உம்மைப் போலவே என்னையும் மாற செய்யும்
தேவை நீர் ஆகட்டும் இயேசுநாதா
தேடுதல் நிறைவாகட்டும்

2. எந்தன் பாவங்கள் சாபங்கள் தீர்த்தீறைய்யா
எந்தன் பாவங்கள் ரோகங்கள் சுமந்தீரய்யா
சிலுவை மீதினிலே இயேசுநாதா
சிந்திய இரத்தத்தினால்

3. எனக்காகவே யாவையும் செய்தீரய்யா
எனக்காகவே யாவையும் செய்வீரய்யா
எண்ணம் நீராகட்டும் இயேசுநாதா
ஏக்கம் நிறைவேறட்டும்

4. எந்தன் வாழ்வின் ஆதாரம் நீர்தானைய்யா
எந்தன் வாழ்வின் ஆதாரம் நீரே ஐயா
ஜீவன் நீராகட்டும் இயேசுநாதா
ஜீவியம் ஜெயமாகட்டும்

Vazhiyai Kangiren Christian Song Lyrics in English

Vazhiyai Kaankireen Nalla
Vaazhvvai Kaankireen
Kankal Ummai Kaanaddum Yesunaathaa
Kanniir Umathaakaddum

1. Ummaip Poolavee Ennaiyum Maarrividum
Ummaip Poolavee Ennaiyum Maara Seyyum
Theevai Neer Aakaddum Yesunaathaa
Theeduthal Niraivaakaddum

2. Enthan Paavangkal Saapangkal Theerththeeraiyyaa
Enthan Paavangkal Rookangkal Sumantheerayyaa
Siluvai Miithinilee Yesunaathaa
Sinthiya Iraththaththinaal

3. Enakkaakavee Yaavaiyum Seytheerayyaa
Enakkaakavee Yaavaiyum Seyviirayyaa
Ennam Neeraakaddum Yesunaathaa
Eekkam Niraiveeraddum

4. Enthan Vaazhvin Aathaaram Neerthaanaiyyaa
Enthan Vaazhvin Aathaaram Neeree Aiyaa
Jiivan Neeraakaddum Yesunaathaa
Jiiviyam Jeyamaagtum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vazhiyai Kangiren Christian Song Lyrics