LYRIC

Marana Nathi Christian Song in Tamil

மரண நதி வேகமாய் நம் நடுவில் ஓடுதே
ஐயோ மானிடர்கள் யாவரையும்
வாரிகொள்ளுதே – ஐயோ – 2

1. மாட மளிகை கூட கோபுரம்
எல்லாம் போச்சே
ஐயோ மாய உடம்பும் மண்ணில்
பொய் புகுந்து கொள்ளுதல்

2. பணத்தை தேடி புதைத்ததெல்லாம்
பாலை போச்சுதே
ஐயோ பாடையேறி கல்லறைக்கு
பயணமாச்சுதே

3. சோக்கு நடை சொகுசு நடை
எல்லாம் போச்சுதே
ஐயோ சொகுசுகுள்ளோரை
சுடுகாட்டில் கொண்டுபோகுதே

4. M.A,B.A,M.B.B.S.,
எல்லாம் போச்சுதே
ஐயோ படிப்புள்ளோரை கல்லறைக்கு
கொண்டு போகுதே

5. காப்பு கொலுசு கம்மல் சிமிக்கி
எல்லாம் போச்சுதே
ஐயோ கழுகு நரிகள்
புடுங்கி திங்க காலமாச்சுதே

6. சுத்த பன்னீர் கொண்டு வந்து
தெளிக்கலாச்சுதே
ஐயோ கொட்டு முழக்கம்
பாட்டுப்பாடி கொண்டு போகுதே

Marana Nathi Christian Song in English

Marana Nathi Vegamaai Nam Naduvil Ooduthae
Iyyo Maanidargal Yaavaraiyum
Vaarikolluthae – Iyyo – 2

1. Maada Maligai Kooda Koburam
Ellam Poche
Iyyo Maaya Udampun Mannil
Poi Pukunthu Kolluthae

2. Panththai Thedi Puthaithathellaam
Paalai Pochuthae
Iyyo Paadaiyeri Kallaraikku
Payanamaachuthae

3. Sokku Nadai Sogusu Nadai
Ellam Pochuthae
Iyyo Sogusukullorai
Sudukaatil Kondupoguthae

4. M.A,B.A,M.B.B.S.,
Ellam Pochuthae
Iyyo Padipullorai Kallaraikku
Kondu Poguthae

5. Kaappu Kolusu Kammal Chimikki
Ellam Pochuthae
Iyyo Kazhugu Narigal
Pudungi Thinga Kaalamaachuthae

6. Suththa Panneer Kondu Vanthu
Thelikkalaachchuthae
Iyyo Kottu Mozhakkam
Paattupaadi Kondu Poguthae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Marana Nathi Vegamaai Song Lyrics