LYRIC

Nesippen Christian Song Lyrics in Tamil

1. ஆதாமை போல் உம்மை விட்டு என்னை நான் மறைத்து கொண்டேன்
என் நீதியை நம்பினதால் உம் சித்தத்தை குலைத்து போட்டேன் (2)

என்னை மன்னியுமே உம்மை பிரிய மாட்டேன்
தழுவி அணைத்திடுமே உம்மை நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நேசிப்பேன்

2. யோனாவை போல் சமூகம் விட்டு துணிகரமாய் ஓடி போனேன்
என் நீதியை நம்பினதால் உம் வழியை மறந்துபோனேன்

3. பேதுருவை போல் சுயனலமாய் உம்மை நான் மறதளித்தேன்
என் நீதியை நம்பினதால் உம்மை நான் இழந்துபோனேன்

Nesippen Christian Song Lyrics in English

1. Aadhamai Pol Ummai Vittu Ennai Naan Maraithu Kondaen
En Needhiyai Nambinadhaal Um Sithathai Kulaithu Pottaen (2)

Ennai Manniyumae Ummai Piriya Maattaen
Thazhuvi Anaitthidumae Ummai Naan Naesippaen…
Naesippaen Naesippaen

2. Yonaavai Pol Samoogam Vittu Thunigaramaai Odi Ponaen
En Needhiyai Nambinadhaal Um Vazhiyai Marandhuponaen

3. Paedhuruvai Pol Suyanalamaai Ummai Naan Marudhalithaen
En Needhiyai Nambinadhaal Ummai Naan Izhandhuponaen

Keyboard Chords for Nesippen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nesippen