LYRIC

Tharisana Vithaigal Christian Song Lyrics in Tamil

தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் விளையச்செய்வார்
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் பெலன் தருவார் – 2
தரிசனம் இல்லாமல் விதைக்காதே
இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – 2

1.தரிசு நிலங்கள் ஏராளம் பெலன் தர இன்றே விதைத்திடுங்கள் – 2
கண்ணீரோடே நீ விதைப்பயானால் கெம்பிரமாய் உன்னை அறுக்கச்செய்வார் – 2.
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்

2.அறுப்பு மிகுதி ஆளோயில்லை அறுத்திட இன்றே விதைத்திடுங்கள் – 2
தண்ணீரின் மேலே உன் ஆகாரத்தை யிடு அனேக நாட்கள் பின் பெலனை காண்பாய் – 2
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்

3.அழியும் மாந்தரை மீட்டிட நல்ல நிலத்தில் விதைத்திடுங்கள் – 2
ஆவிக்கென்று நீ விதைப்பயானால் நித்திய ஜீவனை அறுக்கச் செய்வார் – 2.
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்

Tharisana Vithaigal Christian Song Lyrics in English

Tharisana Vithaigal vithaiththidungal
Thevan vilaiya seivaar
Tharisana vithaigal vithaiththidungal
Thevan pelan tharuvaar – 2
Tharisanam illamal vithaikkathe
Ilakkai nokki endrum thodarnthidu – 2

1.Tharisu nilangal eralam pelan thara indre vithaiththidungal – 2
Kanneerode nee vithappayanal kempeeramai unnai arukka seythaar – 2
Tharisanam illamal vithaikkathe ilakkai nokki endrum thodarnthidu – Tharisana vithaigal

2.Aruppu miguthi aloyillai aruththida indre vithaiththidungal – 2
Thanneerin mela un akaraththai vidu anega natgal pin pelanai kanpai – 2
Tharisanam illamal vithaikkathe ilakkai nokki endrum thodarnthidu – Tharisana vithaigal

3.Azhiyum mantharai meettida nalla nilaththil vithaiththidungal – 2
Aavikkendru nee vithaippayanal niththiya jeevanai arukka seivar – 2
Tharisanam illamal vithaikkathe ilakkai nokki endrum thodarnthidu – Tharisana Vithaigal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Suresh Muthiah