LYRIC

Unnathamanavarin Uyar Maraivil Christian Song in Tamil

உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
அடைக்கலம் கோட்டையும் அரணுமாவர்
உன்னதமானவரின்

1. வேடனின் கண்ணிகட்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் – 2
செட்டைகளால் மூடி தப்புவிப்பார்
சத்தியம் பரிசையும் கேடகமாம் – 2
சத்தியம் பரிசையும் கேடகமாம்

2. உன் பக்கம் ஆயிரம் பேர்
பதினாயிரம் விழுந்தாலும் – 2
தப்புவித்தே உன்னை காத்திடுவார்
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய் – 2
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய்

Unnathamanavarin Uyar Maraivil Christian Song in English

Unnathamanavarin Uyar Maraivil Irupavan
Sarva Vallavarin Nizhalil Thanguvaan
Adaikalam Kotaiyum Arananumavar
Unnathamanavarin

1. Vedanin Kannigatkum
Pazhakum Kollai Noikum – 2
Setaigalal Moodi Thapuvipaar
Sathiyam Parisayum Kedagamam – 2
Sathiyam Parisayum Kedagamam

2. Unpakkam Ayiram Paer
Pathinayiram Vizhundhalum – 2
Thappuvithey Unnai Kaathiduvar
Kangalal Maathiram Kandiduvai – 2
Kangalal Maathiram Kandiduvai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unnathamanavarin Uyar Maraivil Song Lyrics