LYRIC

Aandavar Yesu Endrumirukiraar Christian Song in Tamil

ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
உன்னோடு என்னோடு நம்மோடு
இருக்கிறார் இருக்கிறார் இயேசு இருக்கிறார்
எங்கும் இருக்கிறார் இங்கும் இருக்கிறார்
(என்றும் இருக்கிறார் , இன்றும் இருக்கிறார்)

1. சோதனையோ வேதனையோ
எது வந்தாலும் – சோர்வு தரும்
சாதனைகள் எது வந்தாலும் – 2
அஞ்ச வேண்டாம் (4) நாம்

2. பகைமையோ பழிச்சொல்லோ
எது வந்தாலும் – பட்டினியோ
கண்விழிப்போ எது வந்தாலும் – 2
பயப்படவேண்டாம் (4)

3. சாவோ பேயோ எது வந்தாலும்
சாவைத்தரும் கொடிய நோய்கள்
எது வந்தாலும் – 2
சாக மாட்டோம் (4) நாம்

Aandavar Yesu Endrumirukiraar Christian Song in English

Aandavar Yesu Endrumirukiraar
Unnodu Ennodu Nammodu
Irikiraar Irukiraar Yesu Irukiraar
Engum Irukiraar Ingum Irukiraar
(Endrum Irukiraar, Indrum Irukiraar)

1. Sothanaiyo Vethanaiyo
Yethu Vanthaalum – Sorvu Tharum
Saathanagal Yethu Vanthaalum – 2
Anja Vendaam (4) Naam

2. Pagamaiyo Pazhisollo
Yethu Vanthaalum – Pattiniyo
Kanvizhippo Yethu Vanthaalum – 2
Payapadavendaam (4)

3. Saavo Peyoo Yethu Vanthaalum
Saavaitharum Kodiya Noigal
Yethu Vanthaalum – 2
Saaga Maatom (4) Naam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aandavar Yesu Endrumirukiraar Song Lyrics