En Belanae En Kottaiyae Christian Song Lyrics

LYRIC

En Belanae En Kottaiyae Christian Song Lyrics in Tamil

என் பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் உம்மையே
எனக்கு குறித்ததை நிறைவேற்றினீர் ஆராதிப்பேன் உம்மையே (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

1. ஆயிரமடங்கு பெருகசெய்து ஆசீர்வதிப்பேன் என்றீரே (2)
சொன்னதை செய்யும் அளவும் என்னை கைவிடவேமாட்டீர் – 2

2. மேற்கம் கிழக்கும் வடக்கும் தெற்கும் பரம்புவாய் என்றீரே (2)
உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் எல்லை ஆசீ பெரும் – 2

3. அவர்களை வர்த்திக்கப்பண்ணி மகிமைப்படுத்துவேன் என்றீரே (2)
குறிகிப்போவதில்லை நான் சிறுமைப்படுவதில்லை (2)

En Belanae En Kottaiyae Christian Song Lyrics in English

En Belane En Kottaiyae Aaradhipaen Ummaiyae
Enakku Kurithathadhai Niraivaetrineer Aaradhipaen Ummaiyae (2)

Aaraathanai Aaraathanai
Aaraathanai Aaraathanai
Aaraathanai Aaraathanai
Aaraathanai Aaraathanai

1. Aayiramadangu Perugaseidhu Aaseervadhipaen Endreerae (2)
Sonnadhai Seiyum Alavum Ennai Kaividavaemaateer – 2

2. Maerkkum Kilakum Vadakkum Therkum Parambuvaai Endreerae (2)
Unakkullum Un Sandhathikkullum Boomiyin Ellai Aasee Perum-2

3. Avargalai Varthikkapanni Magimaipaduthuvaen Endreerae (2)
Kurugipovadhillai Naan Sirumaipaduvadhillai (2)

Keyboard Chords for En Belanae En Kottaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Belanae En Kottaiyae Christian Song Lyrics