LYRIC

Valiyum Neerae Oliyum Neerae Christian Song in Tamil

வழியும் நீரே ஒளியும் நீரே
ஜீவனும் நீரே தேவனும் நீரே
நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே
என்றும் எந்தனின் துணை நீரே

1. நானே வழியும் சத்தியும் ஜீவன்
என்று உரைத்த எந்தன் இயேசுவே
மனதின் இருளை போக்கிட வந்த
மகிமை நிறைந்த தேவ தேவனே

2. நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி
மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே
எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே
எந்தன் மேன்மை இயேசு தேவனே

3. உந்தன் வாக்கு எந்தனின் தீபம்
என்னை தந்துமே உம்மை சாருவேன்
உந்தனின் பாதை என்றும் செல்லுவேன்
நித்திய ராஜனை இயேசு தேவனே

4. மகிமை தங்கும் உந்தன் சமுகம்
என்றும் என்னை தேற்றி ஆற்றுதே
கலங்காமல் பதறாமல்
உந்தன் பாதை என்றும் செல்லுவேன்

Valiyum Neerae Oliyum Neerae Christian Song in English

Valiyum Neerae Oliyum Neerae
Jeevanum Neerae Thaevanum Neerae
Nampi Vanthaen Naayakan Yesuvae
Entum Enthanin Thunnai Neerae

1. Naanae Valiyum Saththiyum Jeevan
Entu Uraiththa Enthan Yesuvae
Manathin Irulai Pokkida Vantha
Makimai Niraintha Thaeva Thaevanae

2. Naanilam Pottum Mangidaa Jothi
Mannavar Iyaesuvae Maraiporul Njaanamae
Engum Niraintha En Arum Selvamae
Enthan Maenmai Iyaesu Thaevanae

3. Unthan Vaakku Enthanin Theepam
Ennai Thanthumae Ummai Saaruvaen
Unthanin Paathai Entum Selluvaen
Niththiya Raajanai Iyaesu Thaevanae

4. Makimai Thangkum Unthan Samukam
Entum Ennai Thaetti Aattuthae
Kalangaamal Patharaamal
Unthan Paathai Entum Selluvaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Valiyum Neerae Oliyum Neerae Lyrics