LYRIC

Marapathillai Nee Christian Song in Tamil

மறப்பதில்லை நீ மறப்பதே இல்லை
ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை – 2
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறப்பதே இல்லை என்றீரே – 2

இயேசுவே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயா
உமக்கே ஸ்தோத்திரம் ஐயா

1. வெட்கம் இல்லை வெட்கப்படுவதே இல்லை
ஒருபொதும் நீர் வெட்கப்படுவதே இல்லை – 2
வெட்கத்திற்கு பதில் வந்திடுமே
வெட்கம் இல்லை என்றீரே – 2

2. கண்ணீர் இல்லை கலக்கமே இல்லை
கலக்கமே உன் வாழ்வில் வருவதே இல்லை – 2
கலங்காதே என்று உரைத்தீரே
காரியம் வாய்க்கும் என்றீரே – 2

வேண்டும் ஐயா வேண்டும் ஐயா நீரே வேண்டும் ஐயா
போதும் ஐயா போதும் ஐயா நீரே போதும் ஐயா – 2

Marapathillai Nee Christian Song in English

Marappadhillai Nee Marappadhae Illai
Orupodhum Naan Unnai Marappadhae Illai – 2
Thaay Than Pillaiyai Marandhaalum
Marappadhae Illai Endreerae – 2

Yesuvae Sthothiram – 2
Sthothram Lyya Sthothram Iyya
Umakkae Sthothiram Lyya – 2

1. Vetkam Illai Vetkappaduvadhae Illai
Orupodhum Neer Vetkappaduvadhae Illai – 2
Vetkaththirku Badhil Vandhidumae
Vetkam Illai Endreerae – 2

2. Kanneer Illai Kalakkamae Illai
Kalakkamae Un Vaazhvil Varuvadhae Illai – 2
Kalangaadhae Endru Uraiththeerae
Kaariyam Vaaikkum Endreerae – 2

Vaendum Iyya Vaendum Iyya Neerae Vaendum Iyya
Podhum Iyya Podhum Iyya Neerae Podhum Iyya – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Marapathillai Nee Song Lyrics