LYRIC

Naan Aaraathikkum Devan Jeevanullavar Christian Song in Tamil

நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் – 3
அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் – 3

1. அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் – 3
அவர் மறு வார்த்தை சொன்னால்
கடலடங்கும் – 3

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே

2. அவர் பாடையை தொட்டால்
உயிர் பிழைக்கும் – 3
அவர் ஆடையை தொட்டால்
சுகம் கிடைக்கும் – 3

3. அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள் – 3
நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும்
உன் பயங்கள் – 3

Naan Aaraathikkum Devan Jeevanullavar Christian Song in English

Naangal Aaraathikkum Devan
Jeevanullavar – 3
Avar Netrum Intrum Entrum
Maaraathavar – 3

1. Avar Oru Vaarthai Sonnaal
Kaatradangum – 3
Avar Maruvaarthai Sonnaal
Kadaladangum – 3

Manusharaal Koodaathathu
En Devanaal Koodume

2. Avar Paadaiyai Thottaal
Uyir Pizhaikkum – 3
Avar Aadaiyai Thottaal
Sugam Kidaikkum – 3

3. Avar Anuthinam Seivaar
Athisayangal – 3
Nee Avaridam Vanthaal Neengividum
Un Bayangal – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics