LYRIC

Senaikalaai Elumpuvom Christian Song in Tamil

சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தின் கலக்கிடுவோம் – 2
வெற்றி உண்டு, வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு

1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும் – 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் – 2

2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் – 2

3. கானானியர் ஆக்கிரமித்தாலும்
எகிப்தியர் நேருகினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் – 2

Senaikalaai Elumpuvom Christian Song in English

Senaikalaai Elumpuvom
Desathin Kalakkiduvom – 2
Vetri Undu, Vetri Undu
Yesuvin Namathil Vetri Undu

1. Erikokkal Ethirthittaalum
Koliyaathgal Elumpinaalum – 2
Alleluyaa Alleluyaa
Aarpariththu Jeyam Peruvom – 2

2. Senkadalgal Thaduthitaalum
Yorthaan Nathi Perukinaalum
Alleluyaa Alleluyaa
Aarpariththu Jeyam Peruvom – 2

3. Kaanaaniyar Aakiramithaalum
Egypthiyer Nerukinaalum
Alleluyaa Alleluyaa
Aarpariththu Jeyam Peruvom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Senaikalaai Elumpuvom Song Lyrics