LYRIC

Arputham Seivarae Yesu Christian Song Lyrics in Tamil

அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே -2

தந்தினத்தானா
தந்தினத்தானா
தந்தினத்தானானா -2

கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)

1. நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் -2

2. தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் -2

3. குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார் -2

Arputham Seivarae Yesu Christian Song Lyrics in English

Arputham Seivaarae Yesu
Arputham Seivaarae
Arputham Seivaar Yesu
Inraikku Seivaarae -2

Thanthinathaanaa
Thanthinathaanaa
Thanthinathaanaanaa -2

Kalangki Vantha Makanae (Makalae)
Kalangkaathae Makalae (Makanae)

1. Noayilirunthu Vituthalaiyai Yesu Tharuvaar
Paeyilirunthu Vituthalaiyai Yesu Tharuvaar -2

2. Thataipatda Kaariyaththai Nadaththik Kaattuvaar
Thataikalellaam Niikki Unnai Makizhchchiyaakkuvaar -2

3. Kurudar Chevidar Mudavarukku Arputham Seipavar
Nampi Vantha Ungkalukku Arputham Seithituvaar -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Arputham Seivarae Yesu Christian Song Lyrics