LYRIC

Kaaka Valla Karthar Undu Christian Song Lyrics in Tamil

காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க,
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்

1. துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்.
எரிகோ எம்மாத்திரம் – அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம்

2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம் – நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம்

3. அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம் – அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம்

4. அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்.
பார்வோன் எம்மாத்திரம் – பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம்

Kaaka Valla Karthar Undu Christian Song Lyrics in English

Kakka Valla Karththar Undu
Nammai Endrum Kakka
Kaththiduvaar Unnai Ennai
Vallamayin Karaththaal – 2

1. Thuthikalinaal Avar Namaththai
Uyarththiduvom Kaaththiduvaar – 2
Eriko Emmaththiram – Hallelujah
Eriko Emmaththiram

2. Visuvaasaththaal Thaaveethai pol
Thuninthu sendral Jeyam tharuvaar – 2
Goliath Emmaththiram – Nam Paraman mun
Goliath Emmaththiram

3. Avar Sorpadi Mun Sendraal
Samuththiramum Vazhi tharumae – 2
Senkadal Emmaththiram – Alai Mothum
Senkadal Emmaththiram

4. Avar Janaththai Meetkum padi
Vaathaikalai Anuppiduvaar – 2
Paarvon Emmaththiram – Paraman Mun
Paarvon Emmaththiram

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaaka Valla Karthar Undu Song Lyrics