LYRIC

Azhaigiraar Yesu Christian Song in Tamil

அழைகிறார் இயேசு அழைகிறார்
ஆவலாய் தம்மிடம் அழைகிறார்
தேவ குமாரன் தேடி அலைந்தே
ஜீவன் தர உன்னை அழைகிறார்

1. கல்மனமே கல்வாரி கண்டு
கரையாது உன் உள்ளமே
நேசர் உன்னை மீட்டிட
பாசமாய் இன்று அழைகிறார்

2. பாவ பலியாய் மாண்டவர்
நோயை பேய்யை வென்றவர்
துன்பம் துயரம் சகித்தவர்
தஞ்சம் தந்துன்னை அழைகிறார்

3. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னனண்டை என்கிறார்
வறுமை வாழ்வை மாற்றிட
வருந்தி உன்னை அழைகிறார்

Azhaigiraar Yesu Christian Song in English

Azhaigiraar Yesu Azhaigiraar
Aavalaai Thammidam Azhaigiraar
Deva Kumaaran Thedi Alainthae
Jeevan Thara Unnai Azhaigiraar

1. Kalmanamae Kalvaari Kandu
Karaiyaatho Un Ullamae
Nesar Unnai Meetida
Paasamaai Indru Azhaigiraar

2. Paava Paliyaai Maandavar
Noiyai Peiyai Ventravar
Thunbam Thuyaram Sakiththavar
Thancham Thanthunnai Azhaigiraar

3. Varuththapattu Paaram Smapporae
Vaarugal Ennanandai Engiraar
Varumai Vazhvai Maatrida
Varunthi Unnai Azhaigiraar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Azhaigiraar Yesu Song Lyrics