LYRIC

Devanae Christian Song Lyrics in Tamil

தேவனே என் தேவனே
ஏன் கைவிட்டீர் என்னை ஏன் கைவிட்டீர் (2)

1. பகைவர்கள் சூழ பழி வார்த்தைகள் எழும்ப
திகைத்து போனேன் திக்கற்றவனானேன் (2) – தேவனே

2. மறக்கப்பட்டு போக மரணத்தை நான் தேட
துவண்டு போனேன் துக்கித்து அழுதேன் (2) – தேவனே

பிறரால் மறக்கப்பட்டேன்
முதுகில் குத்தப்பட்டேன்
அன்பிற்காக ஏங்கி நின்றேன்
இயேசுவின் அன்பின் கரங்கள்
என்னை தேற்றியதே
எந்தன் சிலுவையை நான் சுமப்பேன் (4)

Devanae Christian Song Lyrics in English

Devanae En Devanae
Yaen Kaivitteer Ennai Yaen Kaivitteer (2)

1. Pagaivargal Soozha Pazhi Vaarththaigal Ezhumba
Thigaiththu Ponaen Dhikkattravanaanaen (2) – Devanae

2. Marakkappattu Poga Maranaththai Naan Thaeda
Thuvandu Ponaen Dhukkiththu Azhudhaen (2) – Devanae

Piraraal Marakkappattaen
Mudhugil Kuththappattaen
Anbirkkaaga Yaengi Nindraen
Yesuvin Anbin Karangal
Ennai Thaettriyathae
Endhan Siluvaiyai Naan Sumappaen (4)

Keyboard Chords for Devanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devanae