LYRIC

En Padai Neer Christian Song Lyrics in Tamil

என் பெலனே உம்மை ஆராதிப்பேன்
என் துணையே உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
அழகான எங்க இயேசுவுக்கே – 2

சத்துருக்கள் முன்பாக ஜெயகொடியே
தீங்கு நாளில் என்னுடைய மறைவிடமே – 2
கோலியாத் முன்பாக கேடயம் நீர்
சவுலுக்கு முன்பாக மறைவிடம் நீர்
உம வார்த்தையால் ஜெயித்திடுவேன் – ஆராதனை

பார்வோனின் முன்பாக என் படை நீர்
போத்திபாரின் முன்பாக என் பரிசுத்தம் நீர் – 2
எரிகோவின் முன்பாக என் துதி நீர்
எக்காளத்தினுள்ளே என் பெலன் நீர் – 2
உம பிரசன்னத்தால் நொறுக்கிடுவேன் – ஆராதனை

நீரின்றி என் வாழ்வில் எதுவுமில்ல
உம பெலனன்றி என் வாழ்வில் உயர்வுமில்ல – 2
உம்மாலே சேனைக்குள் சீறிடுவேன்
சுவிசேஷம் தீவிரமாய் பரப்பிடுவேன் – 2
என் பெலன் எல்லாம் நீர் தானே – ஆராதனை

En Padai Neer Christian Song Lyrics in English

En pelane ummai aarathippen
En thunaiye ummai aarathippen
Aarathanai Aarathanai
Azhagana enga yesuvukke – 2

Saththurukkal munpaaga jeyakodiye
Theengu naalil ennudaiya maraividame – 2
Koliyath munpaaga kedayam neer
Savulukku munpaaga maraividam neer – 2
Um vaarththaiyale jeyiththiduven – Aarathanai

Parvonin munpaaga en padai neer
Poththiparin munpaaga en parisuththam neer – 2
Erikovin munpaaga en thuthi neer
Ekkalaththinulle en pelan neer – 2
Um pirasannaththal norukkiduven – Aarathanai

Neerindri en vazhvil ethuvumilla
Um pelanadri en vazhvil uyarvumilla – 2
Ummala senaikkul seeriduven
Suvishesham theeviamai parappiduven – 2
En pelan ellam neer thaane – Aarathanai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jacob Benny John