LYRIC

Varugavae Varugavae Christian Song in Tamil

வருகவே வருகவே ஆவியானவரே
உம்மை வரவேற்கிறேன் – 2
உண்மையாய் மனவுருக்கமாய்
உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே
ஓ… ஓ… ஓ

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே – 2

1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்
உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்
நல்ல ஆவி நீர் சத்திய ஆவி நீர்
இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்

2. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்
சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்
பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர்
என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்

Varugavae Varugavae Christian Song in English

Varukavae Varukavae Aaviyaanavarae
Ummai Varavaerkiraen – 2
Unnmaiyaay Manavurukkamaay
Ummai Vaenndukiraen
Neer Vaarumae Aaviyaanavarae
O… O… O

Ennai Nirappumae Ennai Nirappumae
Ennai Nirappumae Ennai Nirappumae – 2

1. Jeeva Oottu Neer Parisuththar Neer
Uyirpiththidum Aaviyaanavar Neer
Nalla Aavi Neer Sathya Aavi Neer
Yesu Kiristhuvin Thaettaravaalan Neer

2. Njaana Aavi Neer Nithya Aavi Neer
Samaathaanam Thanthidum Aaviyaanavar Neer
Pelanulla Aavi Neer Unarvulla Aavi Neer
Ennai Jepikka Vaiththidum Jepa Aavi Neer

Keyboard Chords for Varugavae Varugavae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Varugavae Varugavae Song Lyrics