LYRIC

En Vaanjaiyae Christian Song Lyrics in Tamil

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது – 2

என் வாஞ்சையே என் வாஞ்சையே
என் வாஞ்சையே என் வாஞ்சையே

1. ஒரு தாய் தேற்றுவதுபோல்
ஒரு தந்தை சுமப்பதைப்போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்துக்கொண்டு தெய்வம் – 2

என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே – 2

2. பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரன் நின் உதிரமதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர் – 2

என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுகொண்டீரே – 2

En Vaanjaiyae Christian Song Lyrics in English

Maanaanadhu Neerodaiyai
Vaanjipadhu Pola En Aathma
En Devanae Ummai Kaana
Endrendrum Vaanjikindradhu – 2

En Vaanjaiyae En Vaanjaiyae
En Vaanjaiyae En Vaanjaiyae – 2

1. Oru Thaai Thaetruvadhupol
Oru Thandhai Sumapadhaipol
Ennai Thaetri Sumakum Deivam
Maarbil Anaithukonda Deivam – 2

En Thandhaiyae En Thandhaiyae
En Thandhaiyae Thaayumaanerae – 2

2. Paavadhil Veezhndhu Kidandhaen
Paaviyaai Vaazhdhum Irundhaen
Paran Nin Udhiramadhinaal
Paavam Kazhuvi Meetpu Thandheer – 2

En Meetparae En Meetparae
En Meetparae Meetukondeerae – 2

Keyboard Chords for En Vaanjaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Vaanjaiyae Song Lyrics