LYRIC

Kartharukkul En Aathuma Christian Song Lyrics in Tamil

கர்த்தருக்குள் என் ஆத்தும மேன்மை பாரட்டிடும்
கர்த்தருக்குள் என் ஆவி களிகூருந்து மகிழ்த்திடுமே

இஸ்ரவேலின் தேவனே எங்கள் அடைக்கலமானவரே
மகிமையானவரே உம்மை உயர்த்தி பாடிடுவோம்

1. இரத்தங்களை உயர்த்தியவர்
முறிந்து முறிந்து விழுந்தார்கள்
சிலுவையை உயர்த்திய நாம்
எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்

2. நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தை குலைத்தாரே
மரணத்தின் கூறை சிலுவையிலே
முற்றிலும் அளித்து ஜெயித்தாரே

Kartharukkul En Aathuma Christian Song Lyrics in English

Kartharukul En Aathuma Maenmai Paratidum
Kartharukul En Aavi Kalikurunthu Magilthidumae

Isravaelin Devanae Engal Adaikalamanavarae
Mahimaiyanavarae Ummai Uyarthi Padiduvom

1. Rathangalai Uyarthiyavargal
Murinthu Murinthu Vilunthargal
Siluvaiyai Uyarthiya Naam
Elunthu Nimirinthu Nirkirom

2. Namaku Yedhirai Eluthapatta
Kaieluthai Kulaith Tharae
Maranathin Koorai Siluvaiyilae
Mutrilum Alithu Jeyith Tharae

Keyboard Chords for Kartharukkul En Aathuma

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kartharukkul En Aathuma Christian Song Lyrics