LYRIC

Ummai Pola Yarum Illayae Christian Song Lyrics in Tamil

உம்மை போல யாரும் இல்லையே
உம்மை போல யாரும் இல்லையே
உம்மை போல யாரும் இல்லையே
இயேசுவே நீர் எனக்கு போதுமே – 2

1. உந்தன் கிரியைகளை காண செய்கிறீர்
உந்தன் செயல்களால் மகிழ்ச்சியாக்குகிறீர் – 2
நீரே தேவன் என்றும் மாறாதவர்
உம்மை போல தெய்வம் இல்லை – 2

2. உந்தன் வார்த்தைகளால் நீர் என்னை தேற்றுகிறீர்
உந்தன் தழும்புகளால் காயங்கள் ஆற்றுகிறீர் – 2
நீரே தேவன் என்றும் மாறாதவர்
உம்மை போல தெய்வம் இல்லை – 2

Ummai Pola Yarum Illayae Christian Song Lyrics in English

Ummai Pola Yarum Illayae
Ummai Pola Yarum Illayae
Ummai Pola Yarum Illayae
Yesuvay Neer Enakku Pothumay – 2

1. Unthan Kiriyaigalai Kaana Seikereer
Unthan Seyalgalal Magilchiyakugireer – 2
Neeray Devan Endrum Marathavar
Ummai Pola Deivam Illai – 2

2. Unthan Vaarthaigalal Neer Ennai Thetrugireer
Unthan Thazhumbugalal Kayangal Aatrugireer – 2
Neeray Devan Endrum Marathavar
Ummai Pola Deivam Illai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Pola Yarum Illayae Song Lyrics