LYRIC

Indhiyavil Yesu Namam Christian Song in Tamil

1. இந்தியாவில் இயேசு நாமம்
முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2

இந்தியா (3) இயேசுவுக்கே

2. சாத்தானின் கோட்டைகளை
உடைத்திடுமே இயேசு நாமம்

3. மேய்ப்பரெல்லாம் ஒன்றாக
சேரட்டுமே சேரட்டுமே

4. சபைகளெல்லாம் ஒன்றாக
வளரட்டுமே வளரட்டுமே

5. எழுப்புதல் தீ இந்தியாவில்
எரியட்டுமே எரியட்டுமே

Indhiyavil Yesu Namam Christian Song in English

1. Indhiyavil Yesu Namam
Mulangatumai Mulangatumai – 2

Indhiya(3)Yesuvukai

2. Sathanin Kottaigalai
Odithidum Yesuvin Namum

3. Maipargalellam Ondrage
Seratumai Seratumai

4. Sabaigalelam Ondrage
Valaratumai Valaratumai

5. Yelupudhal Yhi Indhiyawil
Yeryatumai Yeriyatumai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Indhiyavil Yesu Namam Lyrics