LYRIC

Parigaari Christian Song in Tamil

நீரே எந்தன் பரிகாரி
மறவேன் உம் கிருபை தனை (2)
யெகோவா ராபா , சுகமளித்தீர்
உம் கரத்தினிலே என்னை ஏந்திக்கொண்டீர்(2)

Verse 1
மரணமோ ஜீவனோ என்று நான் எண்ணுகையில்
உம் கரம் நீட்டியே மீண்டுமாய் என்னையும் எழுப்பினீரே
நீர் உண்மையுள்ளவர் கிருபை நிறைந்தவர்
உம் அன்பொன்றே எனைக் காத்ததே – நீரே எந்தன் பரிகாரி

Verse 2
இந்த ஜீவனும் எந்தன் சுவாசமும் இயேசுவே உம் ஒருவருக்கே
இன்னும் உம் கிருபையை நம்புவேன், ராஜனே உம் கிருபை தாருமே
எனை சிருஷ்டித்தவர், என் உயிர் காத்தவர்
இனியும் என்னை நடத்திடுவார் –

நீரே எந்தன் பரிகாரி

எனக்காய் காயப்பட்டீர்
எனக்காய் நொறுக்கப்பட்டீர்
உந்தன் காயங்களால் சுகமானேன்

Christian Song in English

Neerae Endhan Parigaari
Maraven Um Kirubai Dhanai
Yehova Rapha Sugamallitheer
Um Karathinilae Ennai Yendhi Kondeer

Verse 1
Maranamo Jeevano Endru Naan Ennugayil
Karam Neetiyae Meendumaai Ennayum Yezhippinirae
Neer Unmayullavar
Kirubai Niraindhavar
Um Anbondrae Ennai Kaathadhae

Verse 2
Indha Jeevanum Endhan Swasamum Yesuve
Um Oruvarukkae
Innum Um Kirubayai Nambuven Rajanae
Um Kirubai Thaarumae
Ennai Sirushtithavar
Ennuyir Kaathavar
Iniyum Ennai Nadathiduvaar

Ennakaai Kaayapatteer
Ennakaai Norukkapatteer
Undhan Kaayangalaal Sugamaanen

Keyboard Chords for Parigaari

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parigaari Song Lyrics