LYRIC

Enthan Pumanaik Kana Christian Song in Tamil

எந்தன் பூமானைக் காண
சிந்தை பொருகுதையோ
என்றைக்கு காண்பேனோ ஓ…. ஓ….

1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும்
எந்தன் பூமானைக்காண அழகுடைய
அண்ணல் இயேசுவைக் காண ஓ…

2. விண்ணிலிருந்தவர் மண்ணீன் மேல்
வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர்
லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்

3. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைத்து அடியேன்
உந்தன் பாதம் பணிந்து வந்தேன்

4. பொல்லாதோரை இரட்சிக்க வல்ல
பராபரன் என்ன துயரடைந்தார் அதை
நினைத்தால் சொல்ல முடிவதில்லை

5. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை
என்னை நினைத்தீரே நீர் அதை
நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்

Enthan Pumanaik Kana Christian Song in English

Enthan Pumanaik Kana
Sinthai Porukuthaiyo
Enraikku Kanpeno Oo. Oo.

1. Suntharaththil Mikunthu Antharangkaththirukkum
Enthan Pumanaikkana Azhakutaiya
Annal Iyesuvaik Kana Oo

2. Vinnilirunthavar Mannin Mel
Vanthavar Kannikaiyir Piranthavar
Lasarukkakak Kannirai Vittazhuthavar

3. Innum Vara Enna Thamatham Sellumo
Sonna Vakkai Ninaiththu Atiyen
Unthan Patham Paninthu Vanthen

4. Pollathorai Iratsikka Valla
Paraparan Enna Thuyaratainthar Athai
Ninaiththal Solla Mutivathillai

5. Pathakarin Ati Kannaththil Patum Velai
Ennai Ninaiththire Nir Athai
Ninaiththal Ummai Marappeno Nan

Keyboard Chords for Endhan Poomaanai Kaana

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Pumanaik Kana Lyrics