LYRIC

Nanmaiyum Kirubaiyum Christian Song Lyrics in Tamil

நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன் (2)

நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே – (அவர்) (4)

1. கேளாத ஐஸ்வரியமும்
மகிமையும் தந்தவரே (2)
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன் (2)

2. தடைகளை தகர்த்து போட்டு
கோணலை செவ்வையாக்கினீர் (2)
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன் (2)

Nanmaiyum Kirubaiyum Christian Song Lyrics in English

Nanmaiyum Kirubaiyum Thodarnthu Varum
Jeevanulla Nalellam
Vakkuppanna Nalla Deva
Vaazhththiyae Vanangiduvaen (2)

Netrum Indrum Endrendrumaai
Vaakku Maaraathavarae – (Avar) (4)

1. Kelaatha Aiswaryamum
Magimayum Thanthavarae (2)
Kedagamaai Ennai Kaaththukkondeer
Karththaavae Ummai Pugazhvaen (2)

2. Thadaigalai Thagarththuppottu
Konalai Sevvaiyaakkineer (2)
Neethiyin Paathayil Nadaththugireer
Nalellam Ummai Paaduvaen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanmaiyum Kirubaiyum