LYRIC

Bramikathagadhai Athisayamai Christian Song Lyrics in Tamil

தவறாக நான் உருவாக்கபடவில்லை
பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை
மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை
முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை

என்னை தெரிந்தெடுத்தீர்
உமக்காய் பிரித்தெடுத்தீர்
உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு
அர்த்தம் தந்தீர்

என் வார்த்தையினால் அல்ல
என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை

1. பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய்
உம் சாயலால் உருவாக்கினீர்
உம் கிரியைகள் அதிசயமானவைகள்
என் ஆன்மா என்றும் உமை பாடும்

2. சேற்றிலே இருந்த என்னை உம் பிள்ளையாய்
நீர் தங்கும் ஆலயமாய் உருவாக்கினீர்
நீர் செய்த நன்மைகள் அளவிட முடியாது
ஆயிரம் நாவுகள் போதாதே

Bramikathagadhai Athisayamai Christian Song Lyrics in English

Thavarga Naan Uruvakkapadavillai
Pirayojanamtare Vaalkai Enakillai
Manithan En Nookai Kuripathillai
Mugamuudi Valkai En Alaipuillai.

Ennai Therinthu Koondeer
Umakkai Pirithedutheer
Um Iratham Sindhi En Valkaiku
Artham Thantheer

En Varthaiyinal Alla
En Valkaiyinalae Umakku Arathanai

1. Bramikathagadhai Athisayamai
Um Sayalal Ennai Uruvakineer
Um Kiriyaigal Athisayamanavaigal
En Aanma Enrum Ummai Padum

2. Setrilae Iruntha Ennai Um Pillaiyai
Neer Thangum Alayamai Uruvakineer
Neer Seithae Nanmaigal
Alavida Mudiyathae
Ayiram Navugal Pothathae

Keyboard Chords for Bramikathagadhai Athisayamai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Bramikathagadhai Athisayamai Song Lyrics