LYRIC

Naan Paavithan Aanalum Christian Song Lyrics in Tamil

நான் பாவிதான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான்

1. கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் (2)
உம் கைகாலிலே காயம் எல்லாம்
நான் செய்த பாவமைய்யா (2)

2. கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான் (2)
உம் கைகாலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தாம் எனக்காகத்தான் (2)

3. மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரைய்யா (2)
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரைய்யா (2)

4. நான் பாவியல்ல
எனக்காக திரு இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
என்றும் உம் பிள்ளை நான்

Naan Paavithan Aanalum Christian Song Lyrics in English

Naan Paavithan Aanaalum
Neer Iraththam Sinthineer
Intru Um Pillai Naan
Yesaiyaa Inru Um Pillai Naan

1. Kalvaariyin Malaimiithilae
Um Paatukal Enakkaakath Thaan
Um Kai Kaalilae Kaayamellaam
Naan Seytha Paavamaiyaa

2. Kannangkalil Vazhinthoatitum
Kanneerum Enakkaakath Thaan
Um Kai Kaalilae Vazhinthoatitum
Thiru Iraththam Enakkaakath Thaan

3. Munraaniyaal En Paavangkal
Sumanthu Theerththeeeraiyaa
Muunraam Naalil Enakkaakavae
Uyiroatu Ezhuntheeraiyaa

4. Naan Paaviyalla
Enakkaaka Thiru Ratham Sinthineer
Intru Um Pillai Naan Yesiyaa
Endrum Um Pillai Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Paavithan Aanalum Christian Song Lyrics