LYRIC

Enn Naamathinaalae Christian Song Lyrics in Tamil

என் நாமத்தினாலே
நீங்கள் எதை கேட்டாலும்
அதை செய்வேன் என்று – நீர்
வாக்கு தந்தீரே – (2)

எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்
எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்
நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்
என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் – (2) – (என் நாமத்தினாலே)

1.தண்ணீரைக் கடந்தாலும் காப்பேன் என்றீர்
நெருப்பில் நடந்தாலும் தாங்குவேன் என்றீர் – (2)
என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரே
உம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2) – (எந்தன் ஆதரவே)

2.பெரிய காரியம் செய்வேன் என்றீர்
நானே உனக்கு துணையும் என்றீர் – (2)
என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்
என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2) – (எந்தன் ஆதரவே)

Enn Naamathinaalae Christian Song Lyrics in English

Enn namaththinale
Neengal ethai kettaalum
Athai seiven endru – Neer
Vakku thantheere – 2

Enthan aatharave ummai arathippen
Enthan adaikkalame ummai arathippen
Nanmai seypavare ummai arathippen
Endrum nandriyudan ummai arathippen – 2 – En namaththinale

1.Thanneerai kadanthalum kappen endreer
Neruppil nadanthalum thanguven endreer – 2
Ennai ullangaiyile neer varainthavare
Ummai arathippen endrum sthotharippen – 2 – Enthan aatharave

2.Periya kariyam seiven endreer
Naane unakku thunaiyum endreer – 2
Ennai payappadathe nee kirupai petrai
Endru sonnavare ummai arathippen – Enthan aatharave

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enn Naamathinaalae Song Lyrics