Collins Rajendran Song Lyrics by Kirubayinaale

LYRIC

Kirubayinaale Christian Song Lyrics in Tamil

கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு

மாம்சமும் மனதும் விரும்பினதை
செய்து மரித்து போயிருந்தேன்
தேவன் இரக்கம் அன்பு கூர்ந்து
நம்மை உயிர்ப்பித்தார் -கிருபையினாலே

1. இயேசுவை சேராமல், நம்பிக்கை இல்லாமல்
தூரமாய் நான் ஓடினேன்
இயேசுவின் தயவால், அவர் கிருபையால்
உன்னதத்திலே நிறுத்தினார்
இன்று அவரின் மீட்பு எனக்கு
நானோ தேவன் தங்கும் ஆலயம்
நன்மை செய்யவே என்னை அழைத்தார்
தீமை அதையே வெறுக்கிறேன்
அவரே எந்தன் தஞ்சமே! -கிருபையினாலே

2. பாவத்தின் விளைவை ஒழிய செய்தார்
மரணமே உன் கூர் எங்கே?
இரு வேறு பிரிவை சேர செய்தார்
எந்தன் ஆத்தும இரட்சகர்
அன்பின் தேவன் தேடி வந்தார் ,
அவரின் உதிரம் அன்பின் ஆழம்
தயவில் என்னை கரம் பிடித்தார்,
அவரின் உறவாய் மாறினேன்
சிலுவை சுமந்த நேசமே ! -கிருபையினாலே

Kirubayinaale Christian Song Lyrics in English

Kirubayinaale Visuvaasam Kondu
Meetpai Adaigindrom
Nammaalaae Alla Yesuvinaalae
Dhevanin Eevu

Maamsamum Manadhum Virumbinadhail
Seidhu Marithu Poiyirundhoam
Dhevan Irakkam Anbu Koorndhu
Nammai Uyirppiththaar -Kirubayinaale

1. Yesuvai Saeraamal Nambikkai Illaamal
Dhooramaay Naan Odinaen
Yesuvin Dhayavaal Avar Kirubaiyaal
Unnadhaththilae Niruththinaar
Indru Avarin Meetpu Enakku
Naano Dhevan Thangum Aalayam
Nanmai Seiyavae Ennai Azhaiththaar
Theemai Adhaiyae Verukkiraen
Avarae Endhan Thanjamae -Kirubayinaale

2. Paavaththin Vilaivai Ozhiya Seidhaar
Maranamae Un Koor Engae?
Iru Vaeru Pirivai Saera Seidhaar
Endhan Aaththuma Ratchagar
Anbin Dhevan Thaedi Vandhaar
Avarin Udhiram Anbin Aazham
Dhayavil Ennai Karam Pidiththaar
Avarin Uravaay Maarinaen
Siluvai Sumandha Naesamae ! -Kirubayinaale

Keyboard Chords for Kirubayinaale

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubayinaale