LYRIC

En Kangal Muzhuvathaiyum Christian Song in Tamil

என் கண்கள் முழுவதையும்
நான் உம்மேல் வைத்துவிட்டேன் – 2
உம்மை தவிர உலகை இனிமேல் (2)
உம்மை தவிர உலகை இனிமேல்
திரும்பி பார்க்கமாட்டேன் (2)

இந்த மண்ணில் நான் வாழ்ந்தாலும்
உம்மில் தான் வாழுவேன்
நீர் தானே என் சொந்தமே
இந்த மண்ணில் நான் மாய்த்தாலும்
உம்மில் தான் வாழுவேன்
நீர் தானே நிரந்தரமாய்

1. இரதங்களை குறித்து மேன்மை
எனக்கில்லை – குதிரையை குறித்தும்
மேன்மை எனக்கில்லை
யேகோவா தேவன் நீரே
எனது மேன்மையெல்லாம் – உம்மோடு
வாழ்வது தான் எனது ஏக்கமெல்லாம்

2. பேரை குறித்தும் மேன்மை எனக்கில்லை
புகழை குறித்தும் மேன்மை எனக்கில்லை
இயேசு ராஜா நீரே எனது மேன்மையெல்லாம்
உம்மோடு நடப்பது தான் எனது ஏக்கமெல்லாம்

3. உயிரை குறித்தும் மேன்மை எனக்கில்லை
உடலை குறித்தும் மேன்மை எனக்கில்லை
தூய ஆவி நீரே எனது மேன்மையெல்லாம்
எனக்குள் வாழ்வதுதான் எனது ஏக்கமெல்லாம்

En Kangal Muzhuvathaiyum Christian Song in English

En Kangal Muzhuvathaiyum
Naan Ummeal Vaiththuvittean – 2
Ummai Thavira Ulagai Inimeal (2)
Ummai Thavira Ulagai Inimel
Thirumpi Paarkamaatean (2)

Intha Mannil Naan Vazhanthaalum
Ummil Thaan Vaazhuvean
Neer Thaanae En Sonthamae
Intha Mannil Naan Maaithaalum
Ummil Thaan Vaazhuvean
Neer Thaanae Nirantharamae

1. Rathangalai Kuriththu Meanmai
Enakillai – Kuthiraiyai Kuriththum
Meanmai Enakillai
Yogovaa Devan Neerae
Enathu Meanmaiyellaam – Ummodu
Vazhvathu Thaan Enathu Yekkamellaam

2. Perai Kuriththum Meanmai Enakillai
Pugalai Kuriththum Meanmai Enakillai
Yesu Raja Neerae Enathu Meanmaiyellaam
Ummodu Nadappathu Thaan Enathu Yekkamellaam

3. Uyirai Kuriththum Meanmai Enakillai
Udalai Kuriththum Meanmai Enakillai
Thooya Aavi Neerae Enathu Meanmaiyellaam
Enakkul Vazhvathuthaan Enathu Yekkamellaam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Kangal Muzhuvathaiyum Song Lyrics