LYRIC

En Nimmathi Neerthaanaya Christian Song Lyrics in Tamil

கன்மலையே கர்த்தாவே
நன்றி சொல்வேன் நல்லவரே (2)
நீர் இன்றி நான் ஏதைய்யா
என் நிம்மதி நீர் தானய்யா (2)
இயேசய்யா

1. வாழ்கின்றேன் உமக்காகவே
வாழவைத்தீர் இயேசய்யா (2)
கண்ணீரைத் துடைத்தீர்
களிப்பாக மாற்றினீர்
காலமெல்லாம் உம்மை துதிக்க
வைத்தீர் (2) (செய்தீர்)
நீர் இன்றி …. நீர் தானய்யா (2) இயேசய்யா

2. இக்கால பாடுகள் ஒன்றுமில்லை
இனிவரும் மகிமை நாளில் (2)
திரும்பவே மாட்டேன் திருப்பாதம் சேர்வேன்
துயரமெல்லாம் மறந்து துதித்திடுவேன் (2)
நீர் இன்றி … நீர் தானய்யா (2) இயேசய்யா
கன்மலையே… நல்லவரே (2)
நீர் இன்றி …. நீர் தானய்யா (2) இயேசய்யா
நிம்மதி நீர் தானய்யா -(2) இயேசய்யா

En Nimmathi Neerthaanaya Christian Song Lyrics in English

Kanmalaiyae Karthavae
Nandri Solven Nallavarae (2)
Neer Indri Naan Edhayya
En Nimmadhi Neer Thanayya (2) Yesayya

1. Valgindren Vumakaghave
Vaalavytheer Yesayyaa (2)
Kaneerai Thudaitheer
Kalipagha Maatrineer
Kaalamelam Vummai
Thudhika Vytheer (2) ( Seydheer)
Neer Indri…. Neer Thanayya (2) Yesayya

2. Ikkala Paadugal Ondrumillai
Inivarum Magimy Naalil (2)
Thirumbavaae Maaten Thirupadham Serven
Thuyaramellam Marandhu Thudithiduven (2)
Neer Indri… Neer Thanayya (2) Yesayya
Kanmalaiyae….. Nallavarae (2)
Neerindri……. Neer Thanayya (2) Yesayya
Nimmadhi Neer Thanayya (2) Yesayya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Nimmathi Neerthaanaya Christian Song Lyrics