LYRIC

En Thagappanum Thaayum Christian Song in Tamil

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்

1. கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
யாருக்கு பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால்
யாருக்கு நான் அஞ்சுவேன் – 2

2. கூடார மறைவில் என்னை மறைத்து
தீங்குக்கு காத்திடுவார்
கன்மலையின் மேல் என்னை உயர்த்தி
கண்மணிபோல் காப்பார்

3. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டான்
அதையே நாடிடுவேன்
கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய்
ஆலயத்தில் தங்குவேன்

En Thagappanum Thaayum Christian Song in English

En Thagappanum Thaayum Kaivittaalum
Karththar Ennai Serththu Kolvaar

1. Karththar En Vezhichamum Irtchippumaanathaal
Yaarukku Payapaduvaen
Karththar En Jeevanin Belanumaanathaal
Yaarukku Naan Anjuvean – 2

2. Koodaara Maraivil Ennai Maraiththu
Theengukku Kaathiduvaar
Kanmalaiyin Mel Ennai Uyarththi
Kanmanipol Kaapaar

3. Karththaridaththil Ondrai Naan Ketean
Athaiyae Naadiduvaen
Karththarin Magimai Paarkum Padiyaai
Aalayathil Thanguvean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Thagappanum Thaayum Song Lyrics