LYRIC

Enthan Vaanjai Neerallo Christian Song in Tamil

எந்தன் வாஞ்சை நீரல்லோ
எந்தன் தாகம் நீரல்லோ
எந்தன் மதுரமே என் ஏசுவே
உம் மார்பில் சாய்தேனே (2)

1. தலை சாய்க்க இடமில்லையே என்றீரே ஐயா
தருகின்றேன் இதயத்தையே
தலை சாய்த்திடும் இளைப்பாறிடும்
என் அன்பே என் அன்பே

2. உம் சொந்தமானத்தில் வந்தீரே ஐயா
உம் சொந்தமோ ஏற்கவில்லை
தங்கிடுமே ஏற்று கொண்டேன்
என் சொந்தம் நீர் சொந்தம்

3. கனி உண்டோ என்று
கனி தேடி வந்தீரே
கனிகளை தருகின்றான்
புசித்திடுமே மகிழ்ந்திடுமே

Enthan Vaanjai Neerallo Christian Song in English

Enthan Vaanjai Neerallo
Enthan Thaagam Neerallo
Enthan Mathuramae En Yesuvae
Um Maarbil Saitheane (2)

1. Thalai Saaikka Idamillaiyae Endreerae Iyya
Tharugindrean Ithayaththaiyae
Thalai Saaiththidum Izhaipaaridum
En Anbae En Anbae

2. Um Sonthamaanathil Vantheerae Iyya
Um Sonthamo Yerkavillai
Thangidumae Yetru Kondean
En Sontham Neer Sontham

3. Kani Undo Endru
Kani Thedi Vantheerae
Kanigalai Tharigindraen
Pusiththidumae Magilthidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Vaanjai Neerallo Song Lyrics