LYRIC

Thookineer Christian Song Lyrics in Tamil

இயேசுவே இயேசுவே
உம் அன்பால் நீர் அணைத்தவரே (2)

Verse 1

உம்மை விட்டு தூரம்போனேனே
உம் அன்பினால் நீர் அணைத்தவரே (2)
என் கரத்தை பிடித்து தூக்கினீர்
கன்மலை மேல் நிறுத்தினீர்
கரத்தை பிடித்து தூக்கினீர் இயேசுவே

என் கரத்தை பிடித்து தூக்கினீர்
மீண்டும் எழும்பிட உதவினீர்
கரத்தை பிடித்து தூக்கினீர் இயேசுவே
இயேசுவே இயேசுவே
உம் அன்பால் நீர் அணைத்தவரே

Verse 2

என்னை கண்டு வெறுத்தனரே
நியாயம் தீர்த்து வதைத்தனரே
என் கரத்தை பிடித்து தூக்கினீர்
கன்மலை மேல் நிறுத்தினீர்
கரத்தை பிடித்து தூக்கினீர் இயேசுவே

என் கரத்தை பிடித்து தூக்கினீர்
மீண்டும் எழும்பிட உதவினீர்
கரத்தை பிடித்து தூக்கினீர் இயேசுவே
இயேசுவே இயேசுவே
உம் அன்பால் நீர் அணைத்தவரே

Thookineer Christian Song Lyrics in English

Yesuvae Yesuvae
Um Anbaal Neer Anaithavarae (2)

Verse 1

Ummai Vittu Thooraponaenae
Um Anbinaal Neer Anaithavarae (2)
En Karathai Pidithu Thookineer
Kanmalai Mael Niruthineer
Karathai Pidithu Thookineer Yesuvae

En Karathai Pidithu Thookineer
Meendum Elumbida Uthavineer
Karathai Pidithu Thookineer Yesuvae
Yesuvae Yesuvae
Um Anbaal Neer Anaithavarae

Verse 2

Ennai Kandu Veruthanarae
Niyayam Theerthu Vadhaithanarae
En Karathai Pidithu Thookineer
Kanmalai Mael Niruthineer
Karathai Pidithu Thookineer Yesuvae

En Karathai Pidithu Thookineer
Meendum Ezhumbida Udhavineer
Karathai Pidithu Thookineer Yesuvae
Yesuvae Yesuvae
Um Anbaal Neer Anaithavarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thookineer Christian Song Lyrics