LYRIC

Purinthu Kolla Yarumilla Christian Song Lyrics in Tamil

உம்மை போல புரிந்து கொள்ள
இந்த உலகில் எனக்கு யாருமே இல்ல (2)

உம்மை நினைக்கும் போது எல்லாம்
நெஞ்சம் நெகிழுதே
உங்க அன்பை நினனக்கையில்
கண்ணீரூம் வழியுதே (2)

1. சொந்தபந்தம் என்று சொல்ல
உம்மை விட யாரு இங்க
நான் விழுந்த போது கைபிடித்தவர் நீங்கதான்
மனம்முடிந்த போது தாங்கிக் கொண்டதும் நீங்கதான்
தாயும் நீங்காத தகப்பன் நீங்காத
என் உறவும் நீங்கதா என் உயிரும் நீங்கத (2)

2. வேண்டாம் என்று எறிந்தோர் முன்பு
வேண்டும் என்று தேடி வந்தீரே (2)
வெட்கப்பட்டு போவேன் என்று நினைத்தோர் முன்பு
என் தலையை உயர்த்திவைத்த நல்ல தகப்பனே (2)

3. ஒன்றுக்கும் உதவாது என்று சொன்னார்கள்
என்னுடன் வந்தவர்கள் விலகிப்போனார்கள் (2)
செத்தவனை போல நானும் மரக்கபட்டேனே
நீர் பார்த்ததாலே இன்று பிழைத்துக் கொண்டேனே (2)

Purinthu Kolla Yarumilla Christian Song Lyrics in English

Ummai Pola Purinthu Kolla
Intha Ulagil Enaku Yarumea Illa (2)

Ummai Neanikumpothu Ellam
Nenjam Neguzhuthea
Unga Anbai Neanikaiel
Kannerum Vazhiyuthea (2)

1. Sonthapatham Endru Sola
Ummai Vida Yaru Enge
Naan Vizhuntha Pothu Kaipeadithavar Nengathan
Manammuditha Pothu Thangikondathum Nengathan
Thaium Neangatha Thagapan Neangatha
En Yuravum Neangathan En Yuirum Neangatha (2)

2. Veandam Endru Yrithour Munbu
Vendum Endru Thedi Vanthierea (2)
Vekapattu Poveanendru Neanithour Munbu
En Thalayeai Yurthivaitha Nalla Thagapanea (2)

3. Ondrukum Uthavathu Endru Sonargal
Enudan Vanthavargal Vilagiponargal (2)
Sethavanai Pola Nanum Marakapatene
Neer Pathathale Endru Pezhaithukondean (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Purinthu Kolla Yarumilla