LYRIC

Kunthi Kunthi Nadappathenna Christian Song Lyrics in Tamil

குந்தி குந்தி நடப்பதென்ன?
இந்த குந்துதலின் காரணம் என்ன?
முந்தி முந்தி தேடி வந்த நீ
இப்போ பிந்தி பிந்தி
போனது என்ன? சொல்…. சொல்…. சொல்
பதில் சொல்… சொல்… சொல்…

1. உன் கண்ணீரை துடைக்கவில்லையா?
உன் கவலையை தீர்க்கவில்லையா?
உன் வேதனையை அறியவில்லையா? – இல்லை
உனக்கு விடுதலை தரவில்லையா?
சொல்… சொல்… சொல்…
பதில் சொல்… சொல்… சொல்… (2)

2. ஆதியில் இருந்த அன்பினால் – நீ
நிலையாமல் போனது என்ன?
பாதியில் வந்த வாழ்வை நம்பி
சீரழிந்து போனது என்ன?
சொல்… சொல்… சொல்…
பதில் சொல்… சொல்… சொல்… (2)

3. கிடைத்த இந்த நாளியாகிலும்
உன் இரட்சிப்பை தெரிந்து கொள்வாயா?
உன்னை அழைத்த இந்த தேவனுக்கு
உன் வாழ்வினை தந்திடுவாயா?
சொல்… சொல்… சொல்…
பதில் சொல்… சொல்… சொல்… (2)

Kunthi Kunthi Nadappathenna Christian Song Lyrics in English

Kunthi Kunthi Nadappathenna?
Intha Kunthuthalin Kaaranam Enna?
Munthi Munthi Thaeti Vantha Nee
Ippo Pinthi Pinthi
Ponathu Enna? Sol…. Sol…. Sol
Pathil Sol… Sol… Sol…

1. Un Kannnneerai Thutaikkavillaiyaa?
Un Kavalaiyai Theerkkavillaiyaa?
Un Vaethanaiyai Ariyavillaiyaa? – Illai
Unakku Viduthalai Tharavillaiyaa?
Sol… Sol… Sol…
Pathil Sol… Sol… Sol… (2)

2. Aathiyil Iruntha Anpinaal – Nee
Nilaiyaamal Ponathu Enna?
Paathiyil Vantha Vaalvai Nampi
Seeralinthu Ponathu Enna?
Sol… Sol… Sol…
Pathil Sol… Sol… Sol… (2)

3. Kitaiththa Intha Naaliyaakilum
Un Iratchippai Therinthu Kolvaayaa?
Unnai Alaiththa Intha Thaevanukku
Un Vaalvinai Thanthiduvaayaa?
Sol… Sol… Sol…
Pathil Sol… Sol… Sol… (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kunthi Kunthi Nadappathenna Song Lyrics