LYRIC

Ejamananae Christian Song Lyrics in Tamil

எஜமானனே என் இயேசு ராஜனே-2
எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்
உம் சித்த செய்வது தானே-2

எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காக தான் வாழ்கிறேன்
உம்மை தான் நேசிக்கிறேன்-2
பலியாகி என்னை மீட்டீரே-2
பரலோகம் திறந்தீரையா-2

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்-2
அழைத்தீரே உம் சேவைக்கு-என்னை
அழைத்தீரே உம் சேவைக்கு
அதை நான் மறப்பேனோ-2

Ejamananae Christian Song Lyrics in English

Ejamananae En Yesu Rajaney-2
Yennamellaam En Yekkamellaam
Um Sitham Seivadhu Dhaaney-2

Ejamananae Ejamananae
En Yesu Rajaney

1. Umakaga Thaan Vazhkiren
Ummai Thaan Nesikiren-2
Baliyaagi Ennai Meeteerey-2
Paralogam Thirandheerayya-2

2. Uyir Vazhum Naatkalallam
Odi Odi Uzhaithiduven-2
Azhaitheerey Um Sevaiku-Ennai
Azhaitheerey Um Sevaiku
Adhai Nan Marapeno-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ejamananae