LYRIC

Neer Solla Aagum Christian Song Lyrics in Tamil

மனுஷரால் கூடாத காரியம்
என் தேவனால் கூடுமே
முடியாதென்றெண்ணிய
சூழ்நிலைகள் அவரால் ஆகுமே

நீர் சர்வ வல்லவரே
சகலத்தையும் ஆள்பவரே
நீர் சொல்ல ஆகுமே
நீர் கட்டளை இட நிற்குமே

1. காரியத்தின் முடிவை துவக்கம் முதல்
அறிந்தவர் நீர் அன்றோ
உம் ஆலோசனைகள் நிலை நிற்கும்
நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடை படாது

2. ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே
என் வாதைகள் நீங்கிடும்
வறட்சிகள் எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையினால் ஜீவன் உண்டாகுமே

Neer Solla Aagum Christian Song Lyrics in English

Manusharaal Koodadha Kaariyam
En Devanaal Koodumae
Mudiyaadhendrennina
Soozhnilaigal Avaraal Aagumae

Neer Sarva Vallavarae
Sagalathaiyum Aazhbavarae
Neer Solla Aagumae
Neer Kattalai Ida Nirkumae

1. Kaariyathin Mudvai Thuvakkam Mudhal
Arindhavar Neer Andro
Um Aalosanaigal Nilai Nirku
Neer Seyya Ninaithadhu Ondrum Thadai Padaadhu

2. Oru Vaarthai Neer Sonnaal Podhumae
En Vaadhaigal Neengidum
Varatchigal Ellam Sezhippaagumae
Um Vaarthaiyinaal Jeevan Undaagumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Solla Aagum Song Lyrics