LYRIC

Yesuvin Anpinai Ariviththida Christian Song in Tamil

இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம் – 2

நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே – 2

1. நினிவேயின் ஜனங்களுக்காக
நம் தேவன் பரிதவித்தார் – 2
தீர்க்கன் யோனாவையோ
அவர் அனுப்பி எச்சரித்தார் – 2
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ – 2

2. காலங்கள் கடந்திடுதே
நம் வேதமும் நிறைவேறுதே – 2
இயேசுவின் வருகை இதோ
அதி சமீபமாகிறதே – 2
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – 2

Yesuvin Anpinai Ariviththida Christian Song in English

Yesuvin Anpinai Ariviththida
Innainthae Seyalpaduvom
Suvisesha Narseythi Koorida
Virainthae Purappaduvom – 2

Nam Paaratham Nam Thaayakam Karththarai Ariyattumae
Nam Thaay Mannnum Nam Thalaimuraiyum
Yesuvai Ariyattumae – 2

1. Ninivaeyin Janangalukkaaka
Nam Thaevan Parithaviththaar – 2
Theerkkan Yonaavaiyo
Avar Anuppi Echchariththaar – 2
Ilatchaththirkaaka Parithapiththaar
Kotikatkaaka Kalangidaaro – 2 – Nam Paaratham

2. Kaalangal Kadanthiduthae
Nam Vaethamum Niraivaeruthae – 2
Yesuvin Varukai Itho
Athi Sameepamaakirathae – 2
Ilainjar Koottam Yesuvukkaay
Narseythi Sumanthu Purappaduvom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvin Anpinai Ariviththida Song Lyrics