LYRIC

Therintheduththeer Christian Song Lyrics in Tamil

தெரிந்தெடுத்தீர் என்னை தாய்லாந்தில்
தேடி வந்து என்னை வாழ வைத்தீர் – 02

நான் ஒன்றும் இல்லாமல் இருந்தபோது
உன் வசனம் என்னை தேற்றியதே
என்னை நடத்தியதே

மனிதர்கள் என்னை நெருக்கும் போது
தேவன் என்னை நடத்தினாரே
தேவன் என்னை விடுவித்தாரே
எனக்கு வழிகாட்ட உன் வார்த்தை தந்து வெளிச்சமாக மாற்றினீரே

தெரிந்தெடுத்தீர் என்னை தாய்லாந்தில்
தேடி வந்து என்னை வாழ வைத்தீர்

மரணத்தின் விழிம்பில் நான் நின்ற போது
சொப்பனத்தில் என்னை அழைத்தவர் நீரே
சத்துரு என்னை மேற்கொள்ளும் போது
தேவன் எந்தன் அடைக்கலமானார் – 02

தெரிந்தெடுத்தீர் என்னை தாய்லாந்தில்
தேடி வந்து என்னை வாழ வைத்தீர்

தொடக்கத்திலும் முடிவினிலும்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்வீர்
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
பாதுகாத்து நடத்தி வந்தீர் – 02

தெரிந்தெடுத்தீர் என்னை தாய்லாந்தில்
தேடி வந்து என்னை வாழ வைத்தீர் – 02

Therintheduththeer Christian Song Lyrics in English

Therintheduthther ennai thaailanthil
Thedi vanthu ennai vaazha vaiththeer – 2

Nan ondrum illamal irunthapothu
Un vasanam ennai thetriyathe
Ennai nadaththiyathe

Manithargal ennai nerukkum pothu
Thevan ennai nadaththinaare
Thevan ennai viduviththaare
Enakku vazhikatta un vaarththai thanthu velichchamaga matrineere

Therintheduthther ennai thaailanthil
Thedi vanthu ennai vaazha vaiththeer

Maranaththin vizhimpil naan nindra pothu
Soppanangal ennai azhaiththavar neere
Saththuru ennai merkollum pothu
Thevan enthan adaikkalamanaar – 2

Therintheduthther ennai thaailanthil
Thedi vanthu ennai vaazha vaiththeer

Thodakkaththilum mudivinilum
nanmaiyum kirupaiyum thodara seiveer
Jeevan ulla natgal ellam
paathukaththu nadaththi vantheer – 2

Therintheduthther ennai thaailanthil
Thedi vanthu ennai vaazha vaiththeer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Therintheduththeer