LYRIC

Kalangaathae Thikaiyaathae Christian Song Lyrics in Tamil

கலங்காதே திகையாதே
தேவாதி தேவன் உன் துணையே
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உன் துணையே

1. உன் சொந்த ஜனங்கள் உற்றாரும் உலகும்
உதறி உன்னை வெறுத்து விட்டாலும்
உன்னை தன் கைகளில் வரைந்திட்ட தேவன்
உன்னை மறப்பதில்லை

2. துன்பங்கள் தொல்லை வியாதியும் வறுமை
உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும்
எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு
உன்னை உயர்த்திடுவார்

3. உன் பாதை தீயோ நடுவாக வந்தும்
ஆறுகள் உன் மேல் புரளுவதில்லை
சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு
எந்நாளும் கொடியேற்றுவார்

Kalangaathae Thikaiyaathae Christian Song Lyrics in English

Kalangaathae Thikaiyaathae
Thaevaathi Thaevan Un Thunnaiyae
Kalangaathae Thikaiyaathae
Karththar Yesu Un Thunnaiyae

1. Un Sontha Janangkal Uttaarum Ulakum
Uthari Unnai Veruththu Vittalum
Unnai Than Kaikalil Varainthitta Thaevan
Unnai Marappathillai

2. Thunpangal Thollai Viyaathiyum Varumai
Un Vaalvil Intru Nerungi Vanthaalum
Ennaalum Vetti Thanthaalum Iyaesu
Unnai Uyarththiduvaar

3. Un Paathai Theeyo Naduvaaka Vanthum
Aarukal Un Mael Puraluvathillai
Saaththaanai Ventu Karththar Nam Yesu
Ennaalum Kotiyaettuvaar

Keyboard Chords for Kalangaathae Thikaiyaathae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalangaathae Thikaiyaathae Song Lyrics